முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Om Sri Angalaparameswari Amman(Mathang Kovil Kalakad)

 உ


 களக்காடு கோவில்பத்தில் எழுந்தருளிய அருள்மிகு  அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் , கீழகுருநாதர் திருக்கோவில் என்றும் மாதாங் கோவில் என்றும் அழைக்கபடுகிறது.

 கோவில் கன்னி மூலையில் அமர்ந்திருக்கும் கணபதியை வணங்கிட துன்பங்கள் அகலும் 

அனைத்து மாதாங் கோவிலிலும் அம்மனுடன் வீரபுத்திரர், குருநாதர்  இருபார்கள். இக்கோவிலில் மூலஸ்தானத்திற்கு அடுத்த அறையில் மூல கணபதி, நாகராஜர் மற்றும் குருநாதர் உள்ளனர்.

மாதாங் கோவில் சக்தி அம்சமாக இருந்தாலும்  சிவானுக்கு மோக்சம் கொடுத்துவள் சிவ கல்யாணம் எற்றவள் அதனால் அனைத்து மாதாங் கோவிலில் அம்மன் வாகனமாக நந்தி பகவான் இருப்பார்.

நந்திக்கு வலது புரம் வீரப்புத்திரரும், இடது புரத்தில் இருளப்பரும் அம்மனுக்கு காவல் தெய்வங்களாக இருக்கிறார்கள்.

நந்தியின் பின்புரம் கொடிமரம்,பலிபீடம்  அமைந்துள்ளது.

இக்கோவிலில் மேலும் பேச்சிஅம்மன், கல்யாணி, பிரம்மசக்கி, ஓண்டிவீரர், நாகராணி, சூடலைமடான், இசக்கியம்மன், சாஸ்தா, காமாட்சி, காத்தவராயன், மீனாட்சி, கருப்பசாமி, மாடத்தியம்மன், நடைகாப்பான் கவி, சந்திர கவி, கோபாலநாதர், சப்தகன்னிகல் உள்ளனர்.

மகா சிவராத்திரி

   மாசி மாதம் வரும் சிவராத்திரி மகாசிவராத்திரி. மாசி சிவராத்திரி முந்தய பௌர்ணமி அன்று கோவிலில் கால்நாட்டப்படும். சிவராத்திரி  முந்தைய 9 நாட்கள் சிறப்பு அலங்காரங்கல் செய்து திருவிழா கொண்டாடபடும். சிவராத்திரி மறுநாள் இரவு பேச்சி பூஜை மற்றும் பரிவார தேவதைகளுக்கு ஆடு, கோளி, முட்டை படையல் வைத்து சாம கொடை விழா நடைபெறும்.

பயம் வேண்டாம்          நல்லது நடக்கும்

சுபம்.

கருத்துகள்

கருத்துரையிடுக

Thanks

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

களக்காடு அங்காளபரமேஸ்வரி அம்மன் காயத்ரிமந்திரம்

  அன்னை அங்காளபரமேஸ்வரி அம்மன் காயத்ரி மந்திரம்  காயத்ரி மந்திரம் குரு மந்திரம், மகாமந்திரம் என்று போற்றப்படுவது. ராஜரிஷி விசுவாமித்திரரால் வழங்கப்பட்ட இது, மந்திரங்களின் தாய் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. கீதையில் கிருஷ்ண பரமாத்மா 'மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரம்' என்றே குறிப்பிட்டுள்ளார்.  ஓம் காளிகாயை வித்மஹே  மாதாஸ்வ ரூபாயை தீமஹி,  தன்னோ அங்காளி ப்ரசோதயாத் .    ஓம் மஹா சக்தியைச்ச வித்மஹே சிவ பத்னிச தீமஹி தன்னோ அங்காள பரமேஸ்வரி ப்ரசோதயாத் "பயம் வேண்டாம்"   "நல்லது நடக்கும்"

Sri Angalaparameshwari Amman

உ ஸ்ரீ  கீழகுருநாதர் சுவாமி துணை பயம் வேண்டாம்   நல்லது  நடக்கும் களக்காடு கோவில்பத்து அ௫ள்மிகு அங்காளபரமேஸ்வரி  திருக்கோவில் மாசி திருவிழா அழைப்பிதழ்             நிகழும் மங்களகரமான 1194 ஆம் ஆண்டு விளம்பி வருடம் மாசி மாதம் 7 ஆம் நாள் 19.02.2019 செவ்வாய் கிழமை பௌர்ணமி அன்று மாலை கால்நாட்டு நடைபெறும்.அதற்கு பின் மாசி மாதம் 11ஆம் நாள் 23.02.2019 காலை கோவிலில் கொடியேற்றி முதல் நாள் திருவிழா துவங்கும் அன்றிலிருந்து 11 நாட்கள் திருவிழா நடைபெறும்.  23.02.2019 -  கொடியேற்றுல்,காப்புக்ககட்டுதல் 01.03.2019 - முகம் வீதி சுற்றுதல் 04.03.2019 - மகா சிவராத்திரி  05.03.2019 - பேச்சி பூஜை பக்தர்கள் அம்மன் அருள் பெற அழைகிறோம் முகவரி -  Angalaparameshwari Temple(Mathan kovil) kovilpathu kalakad Sri Angala Parameshwari temple, Kovilpathu, Kalakkad, Tamil Nadu 627501 093455 60272 https://goo.gl/maps/G8A7UT13zkp சுபம்