உ
ஸ்ரீ கீழகுருநாதர் சுவாமி துணை
பயம் வேண்டாம் நல்லது நடக்கும்
களக்காடு கோவில்பத்து
அ௫ள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் மாசி திருவிழா அழைப்பிதழ்
நிகழும் மங்களகரமான 1194 ஆம் ஆண்டு விளம்பி வருடம் மாசி மாதம் 7 ஆம் நாள் 19.02.2019 செவ்வாய் கிழமை பௌர்ணமி அன்று மாலை கால்நாட்டு நடைபெறும்.அதற்கு பின் மாசி மாதம் 11ஆம் நாள் 23.02.2019 காலை கோவிலில் கொடியேற்றி முதல் நாள் திருவிழா துவங்கும் அன்றிலிருந்து 11 நாட்கள் திருவிழா நடைபெறும்.
23.02.2019 - கொடியேற்றுல்,காப்புக்ககட்டுதல்
01.03.2019 - முகம் வீதி சுற்றுதல்
04.03.2019 - மகா சிவராத்திரி
05.03.2019 - பேச்சி பூஜை
முகவரி - Angalaparameshwari Temple(Mathan kovil) kovilpathu kalakad
Sri Angala Parameshwari temple, Kovilpathu, Kalakkad, Tamil Nadu 627501
093455 60272
சுபம்


Super
பதிலளிநீக்கு