உ
பயம் வேண்டாம் நல்லதே நடக்கும்
களக்காடு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் (மாதாங் கோவில்)
ஓம் சக்தி
நிகழும் மங்களகரமான 1200ஆம் ஆண்டு குரோதி வருடம் தை மாதம் 20 ஆம் நாள் 02.02.2025 ஞாயிறு கிழமை சதுர்த்தி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பகல் 10 முதல் 11 மணி அளவில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது.
30.01.2025 - காலை கணபதி ஹோமம்,மாலை தீர்த்தம் எடுத்து வருதல்
31.01.2025 - காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜை நடைபெறும் மாலை முதல் யாகசாலை பூஜை நடைபெறும்
01.02.2025 - காலை இரண்டாம் யாகசாலை பூஜை நடைபெறும் பரிவார தெய்வங்களுக்கு யந்திர ஸ்தாபனம் நடைபெறும் மாலை மூன்றாம் யாகசாலை பூஜை நடைபெறும்
02.02.2025 - காலை 10-11.30 மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறும் பின் சிறப்பு அபிஷேகம் பூஜை மதியம் அன்னதானம் வழங்கப்படும் மாலை வாகன அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெறும்.
பக்தர்கள் அம்மன் அருள் பெற அழைகிறோம்
இவன்
என்றும் குரு திருவடி சரணம்.
https://youtube.com/@angalaparameswariamman?si=DRDALFMQkt3w1lFr
இடம். -
https://maps.app.goo.gl/ehp8FTufEV11TViq9


கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks